கஜா புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் கல்விக் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை வழங்கினார்.