தமிழ்நாடு

கஜா புயல் - 100 டன் நிவாரண பொருள்கள் : முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக சார்பில் அனுப்பப்படும் சுமார் 100 டன் நிவாரண பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

தந்தி டிவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக சார்பில் அனுப்பப்படும் சுமார் 100 டன் நிவாரண பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார். தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 5 லாரிகளில் சுமார் 100 டன் அரிசி உள்ளிட்டவை அனுப்பப்படுகிறது. இதனை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்