தமிழ்நாடு

கஜா புயல் நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் குளறுபடி : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஜா புயல் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாக கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஜா புயல் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாக கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கஜா புயலால் கிராமம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், 41 குடும்பங்களுக்கு மட்டுமே அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மக்கள், வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மனு குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்