கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மாடு ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது.
தந்தி டிவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மாடு ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது. கால் முழுவதும் சேற்றுக்குள் சிக்கிய நிலையில், உயிருக்கு போராடிய மாட்டை,10க்கும் மேற்பட்ட போலீசார் கடும் முயற்சிக்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.