தமிழ்நாடு

கஜா தாக்கத்தில் இருந்து மீளாத மக்களை மேலும் வாட்டும் மழை

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது.

தந்தி டிவி

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில், கஜா புயலின் தாக்கத்தால் 300க்கும் அதிகமான குடிசை வீடுகள் நிலை குலைந்தன. விழுந்த மரங்களையும், பறந்த குடிசைகளையும் மெதுவாக மக்கள் சரிசெய்து கொண்டிருக்க, நேற்று இரவு முதல் அங்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், மக்கள் பலர் உட்கார கூட இடமின்றி தவித்து வருகின்றனர். மூதாட்டி ஒருவரின் குமுறல் மூலம் அங்கிருக்கும் மக்களின் வலியை உணர முடிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்