தமிழ்நாடு

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவக்காடு, சித்தேரி, தட்டான்கோவில் உள்ளிட்ட இடங்களில் கஜா புயல் காரணமாக 5 ஆவது நாட்களாக குடிநீர், மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் மன்னார்குடி, திருத்துறைபூண்டி சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்