தமிழ்நாடு

கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

தந்தி டிவி

* கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

* கஜா புயலுக்கு அரசு அறிவித்த எந்த நிவாரண உதவியும் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை முழுமையாக போய் சேரவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.

* திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க கோரி நடத்தி வரும் போராட்டங்கள் ஓயவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசும், அக்கட்சி எம்.பிக்களும் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்