தமிழ்நாடு

"கஜா புயல் சுனாமியை விட அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்

சுனாமியை பிட, கஜா புயல் அதிக இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுனாமியை பிட, கஜா புயல் அதிக இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்ற 200 ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொற்று நோய் பரவுவதை தடுப்பது மிகப்பெரிய சவால் என்று தெரிவித்துள்ள அவர், சுகாதாரத்துறை வேன்களை தடுக்க வேண்டாம் எனவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்