தமிழ்நாடு

தடை மேலும் நீட்டிப்பு.. ஏமாற்றத்தில் மக்கள்

தந்தி டிவி

கும்பக்கரை அருவியில் தடை மேலும் நீட்டிப்பு.. ஏமாற்றத்தில் மக்கள்

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகவில்லை என்பதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 11வது நாளாக நீடிக்கிறது. விடுமுறையையொட்டி, கும்பக்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது