தமிழ்நாடு

நாகர்கோவிலில் கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே கழிவு நீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் இந்திய அரசின் கூட்டு முயற்சியால் பேயோடு கிராமத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் பயோ எரிபொருள் கிடைக்கும் என பொறியாளர் ஜான் வில்பர்ட் தெரிவித்துள்ளார். சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இரு சக்கர வானகம் மற்றும் நான்கு சக்கர வாகனம் இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு