தமிழ்நாடு

"நீட் இல்லாத காலத்தில் இருந்து.." - அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்

தந்தி டிவி

சென்னையில் ரோச் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, நோயாளிகளுக்கான டிஜிட்டல் அனுபவ மையத்தை, தொழில்துறை அமைச்சர்

டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் இல்லாத காலத்தில் இருந்து தமிழகம்தான் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் செயற்கை தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் அளவிற்கு, மருத்துவ கல்லூரிகளை விரைவில் மேம்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்