தமிழ்நாடு

Chengalpattu | இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.. 'மிஸ் பண்ணிடாதீங்க..'

இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.. 'மிஸ் பண்ணிடாதீங்க..'

thanthitv

PolioVaccinationCamp | இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.. 'மிஸ் பண்ணிடாதீங்க..' #tn #PolioVaccinationCamp #VaccinationCamp #thanthitv தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் படூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர் சார்லஸ் சின்னகுட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Small Onion Rate| ஒருவழியாக குறைந்தது விலை.. தமிழகத்திற்கே இன்ப அதிர்ச்சி

SP Velumani | EPS | "ஒரு தலைமைக்கு இதுதான் அழகு" - பரபரப்பை கிளப்பிய S.P.வேலுமணி பதிவு

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்