தமிழ்நாடு

ஆபத்தில் முடிந்த அடுத்தவர் மனைவி நட்பு? ஷோ ரூமுக்குள் புகுந்து சரமாரி வெட்டு..

தந்தி டிவி

ஷோரூமிற்குள் புகுந்து ஒருவருக்கு அரிவாளால் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எலக்ட்ரிக் பைக் விற்பனை ஷோரூமிற்குள் புகுந்து சேல்ஸ் மேனேஜரை வெட்டிவிட்டு தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சேல்ஸ் மேனேஜர் சதிஷ் குமாரும் அதே ஷோரூமில் வேலை பார்த்து வந்த திருமணமான பெண் ஒருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இதனை அந்தப் பெண்ணின் கணவர் முத்தையா கண்டித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வேலையை விட்டுச் சென்றும் சதிஷ்குமாருடனான தொடர்பு தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த கணவர் முத்தையா ஷோரூமுக்குள் புகுந்து சதிஷ்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.‌

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு