தமிழ்நாடு

சுடுகாட்டில் வார்த்தையை விட்ட நண்பன் - 1 நொடியில் பிணமாக்கிய சக நண்பன் | Tiruppur

தந்தி டிவி

திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை, கணவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார்.

காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் ரபிக் மற்றும் முகமது இலியாஸ். இருவரும் திருப்பூர் மின்மயானம் சாலையில் அமர்ந்து வழக்கம்போல் மது அருந்தி உள்ளனர். அப்போது ரபிக், முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது முற்றவே, ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தாக்கி, ரபிக்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, தப்பியோடிய முகமது இலியாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்