தமிழ்நாடு

3 டிகிரி செல்சியஸ் : ஊட்டியில் தொடரும் உறைபனி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது. வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் தீ மூட்டி, குளிர் காய்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் வாசிகளும், தொப்பி, சால்வை, பனியன், ஜர்க்கின் போன்ற பாதுகாப்பு உடைகள் அணிந்தே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். செடி கொடிகள் முழுவதும் பனி போர்வை போர்த்தியது போன்று, வெண்ணிறத்தில் காட்சியளிக்கிறது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்