தமிழ்நாடு

இலவச வேட்டி சேலை தமிழக அரசு அறிவுறுத்தல்...

தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இலவச வேட்டி சேலை கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

* வேட்டி, சேலை விநியோகம் தொடர்பாக, தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு விலையில்லா வேட்டி சேலை வந்துவிட்டதா என்பதை அந்தந்த தாலுக்கா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட முறையில், விலையில்லா வேட்டி சேலை வழங்குவதை கண்காணித்து, பறக்கும் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வேட்டி சேலை வழங்கும் போது நியாய விலைக்கடைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னையில்லாமல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் வேட்டி சேலை வழங்கி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்