தமிழ்நாடு

மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது.

தந்தி டிவி
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க சேலம் தாரமங்கலம் பகுதியை மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளை டூர் ஜெட் விமானத்தில் இலவசமாக சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தனர். சென்னை வந்த 40 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குநர் ரவீந்தர்நாத் சிங் பூ, இனிப்புகளை வழங்கினார். பின்னர் மாநகர பஸ்சில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முதன்முறையாக விமானத்தில் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக மாற்றுதிறனாளிகள் தெரிவித்தனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி