தமிழ்நாடு

இலவச கல்வி சட்டம் : தனியார் பள்ளிகளில் மே-31, ஜூன் 6-ஆம் தேதிகளில் இடங்கள் ஒதுக்கீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மே 31-ஆம் தேதி, ஜூன் ஆறாம் தேதி ஆகிய நாட்களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மே 31-ஆம் தேதி மற்றும் ஜூன் ஆறாம் தேதி ஆகிய நாட்களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மொத்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்திருக்கும் பள்ளிகளில் குலுக்கல் முறையில் இடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறினார். ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Governor | TVK | Vijay | ஆளுநர் கேட்ட விவரங்களை அனுப்பியது தவெக

BREAKING || TVK | ADMK | விஜய்க்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு?

TVK | Congress | Vijay | காங்., தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | "கட்சி ஆரம்பித்ததில் இருந்தே.." - ரிசல்ட்டுக்கு பின் விஜய்யின் முதல் REACTION

BREAKING || "ஈபிஎஸ் - விஜய் பேச்சுவார்த்தை" - லீமா ரோஸ் பேட்டி