தமிழ்நாடு

சைக்கிள் வழங்கும் விழா - நடுரோட்டில் அதிமுக கோஷ்டி மோதலால் பரபரப்பு

நங்கநல்லூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

தந்தி டிவி

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. முன்னதாக திமுக-வை சேர்ந்த எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ. அன்பரசன் ஆகியோர் சைக்கிள்களை வழங்கிவிட்டு சென்றனர். பின்னர் அதிமுக எம்.பி. ராமசந்திரன், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதனையடுத்து அழைப்பிதழ்லில் பெயர் போடவில்லை எனக்கூறி அதிமுகவினர் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழவந்தாங்கல் கல்லூரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்