சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு கைகளை சுத்தமாக்க கிருமிநாசினி மருந்து இலவசமாக கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பெட்ரோல் பங்க் ஊழியர்களும், முக கவசம் அணிந்த படி பணிபுரிந்து வருகின்றனர்.