தமிழ்நாடு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக கோழி வழங்கிய திமுக நிர்வாகி

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் 200 பேருக்கு இலவசமாக கோழி வழங்கினார்.

தந்தி டிவி
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் 200 பேருக்கு இலவசமாக கோழி வழங்கினார். கோழிகளை சமூக இடைவெளி கடைபிடித்து பெண்கள் வாங்கிச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்