தமிழ்நாடு

"வதந்தியை நம்பாதீர்கள்" : நூதன விழிப்புணர்வு- இலவச பிரியாணி, சிக்கன் பக்கோடா வினியோகம்

சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சிக்கன் மூலம் கொரோனா பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன், போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்