தமிழ்நாடு

இலவச ஏசி திட்டம்? - மத்திய அரசு விளக்கம்

தந்தி டிவி

இலவச ஏசி வழங்க இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை என மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம் என்கிற பெயரில் புதிய திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு 5 ஸ்டார் ஏசி இலவசமாக வழங்கப்பட இருப்பதாகவும் பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் போலியானது எனவும் மத்திய மின்துறை அமைச்சகத்தால் அப்படி எந்த விதமான திட்டமும் தொடங்கப்படவில்லை எனவும் மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது.

India | Srilanka | Fishermen | ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு 25ம் தேதி வரை சிறைக்காவல்

BREAKING || கோவை கல்லூரி மாணவர் கொலையில் தொடரும் அதிரடி - சிக்கிய மேலும் 3 பேர்

Amit Shah | CM Vijay | அமித்ஷா தலைமையில் சென்னையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு

BREAKING || CM விஜய்யுடன் மாண்டேக் சிங் அலுவாலியா டீம் சந்திப்பு

Air India | Pilot | விமானிகளிடம் போதைப்பொருள் சோதனை.. ஏர் இந்தியா அதிரடி