சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராசிபுரத்தை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.