தமிழ்நாடு

Cuddalore | Money Fraud | தீபாவளி சீட்டு நடத்தி மோசடி.. தம்பதி உட்பட 5 பேர் கைது

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி.. தம்பதி உட்பட 5 பேர் கைது

thanthitv

Cuddalore | Money Fraud | தீபாவளி சீட்டு நடத்தி மோசடி.. தம்பதி உட்பட 5 பேர் கைது #Cuddalore #DiwaliSeettuFraud #MoneyFraud #TNPolice கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி 1 கோடியே 66 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த ராஜன், அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் 100-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து, தீபாவளிக்கு பொருட்களையும் வழங்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

DMK | kanimozhi "நான் கொஞ்சம் விளக்கமாக சொல்லணும்"- அமித்ஷாவுடனான மீட்டிங்...கனிமொழி பரபரப்பு பேட்டி

#Breaking | Amit Shah | DMK | அமித்ஷாவை சந்தித்த கனிமொழி.. உடன் திமுக எம்.பிக்கள்

MK Stalin | CM Vijay | "CM விஜய் எப்போது .." - மு.க.ஸ்டாலின் கேள்வி

BREAKING || "திமுக - பாஜக கூட்டணியா?" அரசியலை சூடேற்றிய நயினார் கருத்து

Amit Shah | Thirupparankundram | மலை தூணில் மகா தீபம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்ட பதிவு