தமிழ்நாடு

ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதி - போலீசார் எச்சரித்து விடுதிக்கு திருப்பி அனுப்பினர்

சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தந்தி டிவி
சென்னை கிண்டி அருகே ஆட்டோவில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் தம்பதியை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த எத்தி - மரியா தம்பதியினர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஊட்டி, கொடைக்கானல் வழியாக சென்னை வந்து உள்ளனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வரும் வரை வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்