தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே 4 போலி டாக்டர்கள் கைது

திருவள்ளூர் அருகே எம்பிபிஎஸ் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த 5 போலி டாக்டர்களில் 4 பேர் பிடிபட்டனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே, எம்பிபிஎஸ் படிக்காமல், நோயாளிகளுக்கு, மருத்துவம் பார்த்து வந்த 5 போலி டாக்டர்களில், 4 பேர் பிடிபட்டனர். பிடிபட்ட போலி டாக்டர்கள், ராஜேந்திரன், நீலகண்டன், திலகவதி, ஜீவதாராக் ராமராவ் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய போலி டாக்டர் ராமச்சந்திரனை , போலீசார் தேடி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை