தமிழ்நாடு

சென்னையில் அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

இது தொடர்பாக 4 பேரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை

தந்தி டிவி

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்ட பொறியாளர் இளங்கோவன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்