தமிழ்நாடு

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்.. டிக்கெட் விலை வெளியீடு | Formula 4 | Chennai | Ticker Fare

தந்தி டிவி

சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கான டிக்கெட் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.

பார்முலா 4 கார் பந்தயம் - டிக்கெட் கட்டணம் வெளியீடு. டிச. 9, 10ஆம் தேதிகளில் ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம். போட்டியை பார்வையிட பே.டி.எம். (Paytm) மூலம் டிக்கெட் விற்பனை. ஒருநாள் கட்டணம் ரூ.1,699 முதல் ரூ.10,999 வரை விலை நிர்ணயம். போட்டி நடைபெறும் 2 நாட்களிலும் பார்வையிட ரூ.2,125 முதல் ரூ.16,999 வரை கட்டணம் வசூல். பிரீமியம், கோல்ட் லாஞ்ச், பிளாட்டினம் லாஞ்ச் உள்பட 8 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை.

Breaking | Trump | Israel attack | 5வது வாரமாக தொடரும் தாக்குதல் | டிரம்ப் முக்கிய அப்டேட்

Breaking | School Leave | தேர்தல் - புதுச்சேரியில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Breaking | Congress | Rahul Gandhi | வேட்பாளர்கள் யார்? காங்.,ல் காத்திருக்கும் ட்விஸ்ட்

Karur | DMK | "சூப்பர் ஸ்டார் களத்துக்கு வந்திருக்கிறார்..." - கரூரில் அதிரடியாக பேசிய CM Stalin

EPS | ADMK | NDA Alliance | "இறைவன் அளித்த மிகப்பெரிய வரம்..." - ஈபிஎஸ் பேசப்பேச வந்த ரெஸ்பான்ஸ்