தமிழ்நாடு

வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி , ஈரோடு , தூத்துக்குடி உள்ளிட்ட ஏழு இடங்களில் கடல் மற்றும் ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வாஜ்பாய் அஸ்தி ஊர்லமாக எடுத்துச் செல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 7 ஊர்களில் உள்ள கடல் மற்றும் ஆறுகளில் வரும் 26 ஆம் தேதியன்று வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு