தமிழ்நாடு

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜெமினி கே ராமச்சந்திரன் மரணம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 87 வயதான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெமினி கே ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 87 வயதான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெமினி கே ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஆரணியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

இன்று காலை அங்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் நேரடியாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்