தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று - போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்., இந்த நிலையில் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதிமுகவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்