தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்