தமிழ்நாடு

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். உமா மகேஸ்வரியுடன் அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என ஒரே நேரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக பெண் பிரமுகர் சங்கரன்கோவில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார், 5 நாள் விசாரணைக்குப்பின், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபு இல்லத்தில் கார்த்திகேயனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26 ம் தேதி, கார்த்திகேயனை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்