தமிழ்நாடு

சென்னை கமலாலயத்தில் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உருவப் படத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உருவப் படத்திற்கு சென்னை கமலாலயத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்