தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினம்..முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி | MGR | Chennai

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சென்னை மாநகர முன்னாள் மேயரும் மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புயல் மழை வெள்ள நிவாரண உதவி பொருட்களையும் வழங்கினார். சைதை துரைசாமியுடன் எம்.ஜி.ஆரின் மேக்அப் மேனாக பணிபுரிந்த முத்துவும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்