தமிழ்நாடு

"இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது"- ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நகரங்கள் அனைத்தையும் மூடுவதாக பிரதமர் மோடி அறிவிக்காவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவேன் என கூறினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?