தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார் - பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

தந்தி டிவி

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி மூப்பின் காரணமாக காலமானார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் அதிமுக முன்னாள் அமைச்சருமான துரை ராமசாமி வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தார் . அவரது உடலுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். துரை ராமசாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெள்ளகோவில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்