தமிழ்நாடு

புது புயலை கிளப்பிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி

தந்தி டிவி

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த புகழேந்தி

அதிமுக ஒருங்கிணைப்புக்கு தடையாக ஈ.பி.எஸ் இருப்பதாக, முன்னாள் நிர்வாகி புகழேந்தி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏ- பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிதான், பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எனவும், அப்படி குறிப்பிட்டிருந்தால், எல்லா வழக்குகளையும் தான் வாபஸ் பெற்று கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்