தமிழ்நாடு

#JUSTIN : வனத்துறையினர் திடீர் துப்பாக்கி சூடு..! முதியவர் பரிதாப பலி... தேனியில் அதிர்ச்சி

தந்தி டிவி

வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் பலி - புகார்.தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு என உறவினர்கள் புகார். இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு என குற்றச்சாட்டு. அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் வந்ததாக கூறி வனத்துறையினர் சுட்டதாக தகவல். உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை