தமிழ்நாடு

இராஜபாளையம் : காட்டு தீயில் மூலிகை செடிகள் கருகின

இராஜபாளையம் அருகே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டு தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின.

தந்தி டிவி
இராஜபாளையம் அருகே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு காட்டு தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் கருகின. இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா கோவில் மற்றும் சாஸ்தா கோவில் நீர் தேக்கம் உள்ளன. இந்த வனப்பகுதியில் தேவியார் பீட் என்ற இடத்தில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. வன பகுதிக்கு சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளால் காட்டுத்தீ பரவி இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்