தமிழ்நாடு

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் - சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்தடைந்தனர்

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவா​ஸ் கனி முயற்சியால் சொந்த ஊர் வந்தடைந்தனர்.

தந்தி டிவி
வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவா​ஸ் கனி முயற்சியால் சொந்த ஊர் வந்தடைந்தனர். ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், வளைகுடா நாடுகளில் நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்பட பலர் சிக்கித் தவித்தனர். மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் போதிய விமானம் இல்லாத காரணத்தால், அவர்களை மீட்க முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில், நவா​ஸ் கனி எம்.பி, முயற்சியால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தில் அனைவரும் மதுரை வந்தடைந்தனர்.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்