தமிழ்நாடு

கோவையில் குவிந்த வெளிநாடுகள்..! வானத்தை வட்டமிட்ட ராட்சத பலூன்கள்.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில், ஒன்பதாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா தொடங்கியது. ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், 10 பலூன்கள் வெப்ப காற்று செலுத்தி வானில் பறக்க விடப்பட உள்ளது. தமிழ்நாடு, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வெப்ப காற்று பலூன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்று பறக்க விடப்பட்ட 4 பலூன்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ

🔴LIVE : தலைகீழ் மாற்றத்தை அறிவித்த ஸ்டாலின் - செயற்குழு கூட்டத்தில் தலைமை அதிரடி