தமிழ்நாடு

உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம் : தலையில் கரகம் வைத்து வெளிநாட்டு பயணிகள் நடனம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியை காண வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு, மலர் மாலைகள் அணிவித்தும், குங்குமம் வைத்தும் சுற்றுலாத் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் சிலர், கரகாட்ட கிராமிய குழுவினருடன் இணைந்து தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

Anbil Mahesh | DMK | Raid | பிரஸ்மீட்டில் போட்டுடைத்த அன்பில் மகேஷ்

"செல்வப்பெருந்தகை இப்போது யார்? அவர் கருத்து எல்லாம் வேஸ்ட்" - பிரவீன் சக்ரவர்த்தி கடும் அட்டாக்

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்ற ரெய்டு - சிக்கிய முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்

EPFO | PF பிடித்தத்தில் புதிய மாற்றம் - மத்திய அரசு முக்கிய முடிவு

Byelection || இறுதியான 5 முனை தேர்தல் - சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்