தமிழ்நாடு

சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரிகள்...கட்டுக்கட்டாக இருந்த அதிர்ச்சி பொருள்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மும்பைக்கு பயணிக்க இருந்த ஜெகதீஸ் பாட்டியா என்பவரின் சூட்கேஸை ஸ்கேன் செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சூட்கேஸை சோதனை செய்தபோது ரகசிய அறைகள் அமைத்து அதில் அமெரிக்க டாலரையும், சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்