தமிழ்நாடு

"தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு விரைவில் விமான சேவை" - மத்திய அமைச்சர் உறுதி

தந்தி டிவி

நெய்வேலி, வேலூரில் விரைவில் விமான சேவை துவங்கும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். திருச்சி புதிய விமான முனையம் திறப்பு விழாவில் பேசிய அவர், விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான மையமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 121 விமான நிலையங்கள் பசுமை விமான நிலையமாக மாற்றப்படும் என உறுதி அளித்தார். 

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்