தமிழ்நாடு

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...

தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது. 46 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட குடிநீர் தொட்டியை சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது, சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள், நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் மீட்டர் பொருத்தும் பணிகள் என அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்துவருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்