செம்பரம்பாக்கத்தை தொடர்ந்து புழலிலும் நீர் திறப்பு அதிகரிப்பு.. மக்களுக்கு எச்சரிக்கை
தந்தி டிவி
• புழல் ஏரியில் நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு.
• நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பு அதிகரிப்பு.
• கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.