தமிழ்நாடு

"நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும்" - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். சிவகங்கையில் அழிந்து வரும் கலைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி நாட்டுபுற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என உருக்கமாக பேசினார். முன்னதாக கரகாட்டம், ஒயிலாட்டம், நய்யாண்டி, பறை இசை, பொய்க்கால் குதிரையாட்டம் என பல பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் விழாவில் நடத்தப்பட்டன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்