தமிழ்நாடு

5 மடங்காக உயர்ந்த பூக்கள் விலை... ஆடிப்போன மக்கள்

தந்தி டிவி

கடந்த வாரம் மல்லிகைப்பூ 200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ ஆயிரம் ரூபாய்க்கும், அதேபோல 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ இன்று 70 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்பனையான செண்டிப்பூ இன்று 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது... அதேபோல 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா 120 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளிப்பூ 300 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு